Monthly Archives: மார்ச் 2009

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்– இக்பால்

மீண்டும் ஒருமுறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச் சலித்தாகிவிட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல் தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி, “அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரி கட்டுறொம், ஆனா உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரி கட்டணும்?” போன்ற தேஷ்பக்த வாதங்களை முன் வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம்போல் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

பெரியாரின் பச்சைக்கல் மோதிரம்

பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில் எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை. இதைப்பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. ஒவ்வொரு துறையைச்சார்ந்தவர்களும் அதற்கொரு விளக்கம் சொல்வார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் யாரும் பெரியாரின் பக்கம் கூடப் போயிராதவர்கள். சோதிடர்கள் – பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும் பெரும் பணவசதிக்கும் காரணமாகப்பெரியாரின் இராசிப்படி ஒரு பெரும் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | Tagged | 1 பின்னூட்டம்