Monthly Archives: ஜூன் 2009

தவளை கண்ணீர்விடும் தவ்ஹீத் ஜமாத் -கவிமதி

  “ஊருக்குதானே உபதேசம் உனக்கும் எனக்கும் என்னடி” என்று ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஒரு முறை நினைவூட்டிவிட்டு இதை எழுதலாம் என நினைக்கிறேன். தனக்கு வக்பு பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக தான், திமுகவிற்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறோம் என்று கைத்தேர்ந்த … Continue reading

Posted in ஆத்திரம் | 3 பின்னூட்டங்கள்

மெளனங்களின் நிழற்குடை -கவிமதி

  ஒரு நூலை படித்து முடித்துவிடும் நொடிகளில் அந்நூல் குறித்தான நமது பார்வை என்ன என்பதை நாலுவரியேனும் எழுதிவிடுவதுதான் வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையேயுள்ள ஓடுதளத்தை குறைப்பதுடன், சமுதாயத்தில் நம்மையும் ஒரு அங்கீகாரமாக இணைத்துக்கொள்வதில் நாம் வாழும் வாழ்க்கை நிறைவு பெருகிறது. எழுதுவதற்காக நூலை தொட்டவுடன் இரண்டு சம்மட்டிகள் நம் தலைக்குமேல் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள … Continue reading

Posted in நூல் விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் புன்னியாமீன்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!-கவிஞர்.தாமரை

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு… எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று… எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்… பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் … Continue reading

Posted in கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில்-சோலை

இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது. –மூத்த ஊடகவியலாளர் சோலை சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கப் போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர் சோலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ‘குமுதம்’ குழுமத்தின் வாரம் இருமுறை இதழான குமுதம் ரிப்போட்டருக்கு அவர் எழுதிய … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இந்திய இராணுவ வாகனத் தாக்குதல், ஈழஆதரவுப் போராட்ட வழக்குகளுக்கான நிதி

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுதும் பெ.தி.க வினர் நடத்திய பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள், முறையாக அறிவித்த மற்றும் அறிவிக்காத போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தொகுத்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். களத்தில் இறங்காமல் இணையத்தில் மட்டுமே சவடால் அடிக்கும் புரட்சியாளர்கள் நிறைந்துள்ள காலம் இது. ஆனால் களத்தில் தொடர்ந்து உழைக்கும் உங்கள் … Continue reading

Posted in அறிவிப்புகள் | 1 பின்னூட்டம்

யூத வழியில் தமிழீழம்

1939-ஆம் ஆண்டு – ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு. அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | 1 பின்னூட்டம்