Monthly Archives: ஓகஸ்ட் 2009

சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?

சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில்: நிராயுதபாணியாக நின்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இன்னொரு சுதந்திரம்

வழங்கப்படாத போலிச்சுதந்திரம் இதுவரை யாராலும் யாருக்கும் வழங்க முடியாத உண்மைச்சுதந்திரம் கோடிக்கோடியாய் இனப்பெருக்கம் செய்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை இருட்டில் வாங்கியதால் எமக்கு இன்னும் எட்டவில்லை எட்டவும் எட்டாது அதனால் வேண்டும் இன்னொரு சுதந்திரம் இதை வாங்கமாட்டோம் பிடுங்குவோம்

Posted in கவிமதி கவிதைகள் | 1 பின்னூட்டம்

மும்பைத் தமிழர்களின் அரசியல்… புதியமாதவி, மும்பை

மும்பைத் தமிழர்களின் அரசியல் – அகில இந்திய அரசியல் என்றும், மாநில அரசியல். என்றும். (மாநில அரசியல் என்றால் தமிழகத்து அரசியல்தான் !!) – எப்போதும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பே இக்காட்சிகள் இந்த மண்ணில் அரங்கேறிவிட்டன. ஒரு சாரார் மகாத்மாகாந்தியின் தேசிய நீரோடையில் கலந்து போனார்கள். இன்னொருசாரார் தந்தைபெரியாரின் திராவிட இயக்கத்திலும் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

“ராக்கி” சாதி,மதத்தை கட்டி காப்பாற்றும் கயிறு

புளி என்ன விலை விற்றாலும் ஆண்டுக்கு ஒரு நாள் வயசுப் பசங்களின் வயிற்றில் செலவே இல்லாமல் கரைகிற நாள் ஒன்று உண்டென்றால் நிச்சயம் அது ரக்சா பந்தன் நாளாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் வரக்கூடிய முழு நிலவு நாள் ரக்சாபந்தன். ரக்சா பூர்ணிமா என்ற பெயரில் வடமாநிலங்களிலும் வடமாநில மக்கள் மிகுதியாக … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக