இன்னொரு சுதந்திரம்

வழங்கப்படாத
போலிச்சுதந்திரம்
இதுவரை
யாராலும்
யாருக்கும்
வழங்க முடியாத
உண்மைச்சுதந்திரம்
கோடிக்கோடியாய்
இனப்பெருக்கம்
செய்து தேடியும்
கண்டுபிடிக்க முடியவில்லை
இருட்டில் வாங்கியதால்
எமக்கு இன்னும்
எட்டவில்லை
எட்டவும் எட்டாது
அதனால் வேண்டும்
இன்னொரு சுதந்திரம்
இதை வாங்கமாட்டோம்
பிடுங்குவோம்
Advertisements
This entry was posted in கவிமதி கவிதைகள். Bookmark the permalink.

One Response to இன்னொரு சுதந்திரம்

 1. ponnakk marutha சொல்கிறார்:

  Sir,

  just i read your kavithi…malai kavithai…. mulaikkattum…kaal paatta idamellaam ungalin purachi kavithai…

  இருட்டில் வாங்கியதால்
  எமக்கு இன்னும்
  எட்டவில்லை
  எட்டவும் எட்டாது
  அதனால் வேண்டும்

  இன்னொரு சுதந்திரம்

  இதை வாங்கமாட்டோம்
  பிடுங்குவோம் ..

  ஆம் இந்நும் ஒரு சுதந்திரம் உண்மையான சுத்ந்திரம் தேவை///

  தருவது என்பது இயலாத ஒன்றுதான்… பிடுங்க‌த்தான் வேண்டும்…காத்திருப்போம் கை எப்போ த‌ள‌ரும் என்று…தளாராவிட்டால் தளர்த்துவோம்…

  முலைக்கட்டும்…உங்களின் கவிதை…கால் படும் இடமெல்லாம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s