Monthly Archives: செப்ரெம்பர் 2009

நான் ஏன் செருப்பை வீசி எறிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறைவாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும்கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன்தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.. நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால்,எனது நாடு இன்னமும் போர்க் கைதியாகசிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல்குறித்தும், செயல்பட்டவர் குறித்தும்,நாயகனைக் குறித்தும், … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அறிவுமதி தொகுப்பு

இனிய நண்பர்களே இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்து விவரங்களுக்கும் தமிழ் அலை ஊடக உலகம் tamilalai@gmail.com பேச// +91 9786218777

Posted in அறிவிப்புகள் | பின்னூட்டமொன்றை இடுக

கவிமதியிடம் கேளுங்கள்

அன்பின் உறவுகளே… தலைப்பை பார்த்ததும் ஏதோ வினா விடை பக்கம் என கருதிவிடாதீர்கள் இது உங்கள் பகுதி இதில் பொருளியல், அரசியல், உடலியல், ஆன்மீகம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் என தொடங்கி அனைத்து விதமான தளங்களிலும் சிறந்த விவாதங்களை நடத்துவது மூலம்  நாம் ஒருவருக்கொருவர் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளவே  இந்த புதிய பகுதி. வாருங்கள் விவாதிப்போம்…

Posted in கவிமதியிடம் கேளுங்கள் | 5 பின்னூட்டங்கள்