கவிமதியிடம் கேளுங்கள்

அன்பின் உறவுகளே…

தலைப்பை பார்த்ததும் ஏதோ வினா விடை பக்கம் என கருதிவிடாதீர்கள் இது உங்கள் பகுதி இதில் பொருளியல், அரசியல், உடலியல், ஆன்மீகம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் என தொடங்கி அனைத்து விதமான தளங்களிலும் சிறந்த விவாதங்களை நடத்துவது மூலம்  நாம் ஒருவருக்கொருவர் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளவே  இந்த புதிய பகுதி.

வாருங்கள் விவாதிப்போம்…

Advertisements
This entry was posted in கவிமதியிடம் கேளுங்கள். Bookmark the permalink.

5 Responses to கவிமதியிடம் கேளுங்கள்

 1. nerkuppai.thumbi சொல்கிறார்:

  நண்பரே

  இன்றைய கால கட்டத்தில், சாதி முறை தொடரவும் தூண்டப்படுவதற்கு ஊக்குவதும்
  பார்ப்பனரா ?
  பிற “உயர்” சாதியினரா ?
  ஒதுக்கீடு முறையின் கெட்ட பின்விளைவா ?
  வாக்கு வங்கி (பொறுக்கித்தனமான) அரசியலா ?
  என்று ஒரு பட்டி மன்றம் நடத்தலாமா ?

 2. kavimathy சொல்கிறார்:

  பார்ப்பனியம் என்றால் என்ன என்பதற்கு
  ஒரு வரி விடை சொல்லவா…

  “இவ்வுலகில் மனிதனினை வஞ்சிக்க மனிதன் எப்படியெல்லாம் செயல்படுகிறோனோ அதெல்லாம்தான் பார்ப்பனியம்.”

 3. hasina.abdul சொல்கிறார்:

  nanbarey!
  பார்ப்பனியம் ….. apadinna yenna?

  hasina

 4. kavimathy சொல்கிறார்:

  வருக கிருஷ்ணக்குமார்
  தொடங்கிவைத்தமைக்கு நன்றி.
  உங்களின் தமிழார்வம் சிலிர்க்கவைக்கிறது
  தொடர்வோம் தொடர்க

 5. krishnakumar சொல்கிறார்:

  I welcome the steps taken for processing the words with quote-words for improving the density of tamil language, which will be creating major impact on vocabalary-part in our language.

  Go ahead.

  Thanks

  Regards
  K K

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s