Monthly Archives: ஒக்ரோபர் 2009

ஈசல் அல்ல எங்கள் திருமா

தமிழனை பிறந்ததிலிருந்து ஏமாற்றி வரும் திமுக சமீபத்தில் தன் கூட்டனி கட்சிகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு (ஈழத்திற்கு அல்ல)அனுப்பியது இப்போதைய சுடான ஏமாற்றுவேலை என்பதை அனைவரும் அறிந்தோம். இதில் காங்கிரசார்களை எவனும் கேள்விக்கேட்க மாட்டான் ஏனெனில் அவன்கள் அதற்கு தகுதியற்றவன்கள் என்பதை அறிந்தேவைத்திருக்கிறோம். அதேப்போல் கருணாநிதிக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பதில் பிறந்த கனிமொழியையும் எவனும் கேள்விக்கேட்க மாட்டான் … Continue reading

Posted in கட்டுரைகள் | Tagged | 4 பின்னூட்டங்கள்

சார்ஜாவில் பெரியார் நினைவேந்தல்

புலம்பெயர்ந்த மக்களில் விடுமுறை நாட்களை அவரவர் தன்நல போக்கிற்காவே கழித்துக்கொண்டிருக்கும் சூழலில் தங்களுக்காக எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன நம் சமூகத்திற்காக ஒரு வெள்ளிக்கிழமையை ஒதுக்கலாம் என அபுதாபி வாழ் வடநாட்டு தலித் மக்களை ஒருங்கிணைத்து நிகழ்வுகளை நடத்திவருவது அபுதாபி அம்பேத்கர் சர்வதேச அமைப்பு. நேற்று (16 அக்டோபர்) அன்று சார்ஜாவில் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் … Continue reading

Posted in பொதுவானவை | பின்னூட்டமொன்றை இடுக

துளிப்பாவும் புதுச்சேரியும்

கடந்த வாரம் புதுச்சேரியில் நடைபெற்ற துளிப்பா ஆய்வரங்கத்திற்கு என் பங்களிப்பாக இந்த கட்டுரையினை அனுப்பியிருந்தேன். துளிப்பா ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இதோ உங்களுக்காக ============================================================================================= துளிப்பாவும் புதுச்சேரியும். மனித இனம் தோன்றியதுமுதல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தொடர்ந்து வருவது இலக்கியம். காலநிலைகளுக்கு ஏற்றார்ப்போல் இலக்கியத்தின் வடிவங்கள் பலதரப்பட்டு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு வடிவங்களும் அதனதன் போக்கிற்கு தன்னை உருவாக்குபவர்களை பெரிதாக … Continue reading

Posted in கட்டுரைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர்

பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர் குடிஅரசு’வின் கேள்விக் கணைகள்.–ஆரியரா? அவர் அடிமைகளா?  1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?  2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்? 3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்? 4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்? 5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

புதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித்த ஒருநாள் ஆய்வரங்கம்

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது. மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் முனைவர் மு.இளங்கோவன் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை … Continue reading

Posted in அறிவிப்புகள் | பின்னூட்டமொன்றை இடுக