Category Archives: அறிவிப்புகள்

பெரியாருடன் ஒரு பயணம்

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் … Continue reading

Posted in அறிவிப்புகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தமிழம் வலை. www.thamizham.net

தமிழம்.வலை ( http://www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல். தமிழ்ப் பேழையில் இருப்பவை… குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள் (30,000 பெயர்கள்), தமிழ் வளர்க்கப் பாடுபட்ட தமிழர்களின் படங்கள் (313 படங்கள்), தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்), தமிழியமான இசைப்பாடல்கள் (45 … Continue reading

Posted in அறிவிப்புகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி நாள்: 18.09.2010 , சனிக்கிழமை நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை இடம் : அண்ணாமலை முத்தையா செட்டியார் அரங்கம் சென்னை. அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை … Continue reading

Posted in அறிவிப்புகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

கவிமதி: நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!

கவிமதி: நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே! via கவிமதி: நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!.

Posted in அறிவிப்புகள் | பின்னூட்டமொன்றை இடுக

புதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித்த ஒருநாள் ஆய்வரங்கம்

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது. மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் முனைவர் மு.இளங்கோவன் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை … Continue reading

Posted in அறிவிப்புகள் | பின்னூட்டமொன்றை இடுக

அறிவுமதி தொகுப்பு

இனிய நண்பர்களே இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்து விவரங்களுக்கும் தமிழ் அலை ஊடக உலகம் tamilalai@gmail.com பேச// +91 9786218777

Posted in அறிவிப்புகள் | பின்னூட்டமொன்றை இடுக

இந்திய இராணுவ வாகனத் தாக்குதல், ஈழஆதரவுப் போராட்ட வழக்குகளுக்கான நிதி

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுதும் பெ.தி.க வினர் நடத்திய பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள், முறையாக அறிவித்த மற்றும் அறிவிக்காத போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தொகுத்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். களத்தில் இறங்காமல் இணையத்தில் மட்டுமே சவடால் அடிக்கும் புரட்சியாளர்கள் நிறைந்துள்ள காலம் இது. ஆனால் களத்தில் தொடர்ந்து உழைக்கும் உங்கள் … Continue reading

Posted in அறிவிப்புகள் | 1 பின்னூட்டம்