Category Archives: மீள்பதிவு கட்டுரைகள்

மரணத்தை வெல்வேன்!’ – பேரறிவாளன் மடல்..

‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், .சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

தோழர்களின் போராட்டக் களத்தில் நான்

தோழர்களின் போராட்டக் களத்தில் நான் via தோழர்களின் போராட்டக் களத்தில் நான்.

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை!

பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை! via பூனைக்குட்டி வெளியில் வந்தது; பெருச்சாளிகள் ஜாக்கிரதை!.

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக
Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது

முஸ்தீன் – இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். கீற்று ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கை முஸ்லிம் மக்களின் நிலை, தமிழர் – முஸ்லிம்கள், பிளவு, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எடுத்த விரிவான நேர்காணல் இது. … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர்

பார்பனர்களின் அட்டுழியங்கள் பாரீர் குடிஅரசு’வின் கேள்விக் கணைகள்.–ஆரியரா? அவர் அடிமைகளா?  1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?  2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்? 3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்? 4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்? 5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

நான் ஏன் செருப்பை வீசி எறிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறைவாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும்கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன்தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.. நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால்,எனது நாடு இன்னமும் போர்க் கைதியாகசிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல்குறித்தும், செயல்பட்டவர் குறித்தும்,நாயகனைக் குறித்தும், … Continue reading

Posted in மீள்பதிவு கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக