Category Archives: கவிதைகள்

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!-கவிஞர்.தாமரை

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு… எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று… எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்… பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் … Continue reading

Posted in கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

மனிதத்தை காக்க வேண்டும்.-இப்னு ஹம்துன்

இவ்வூரில் இவ்விடத்தில் இன்னார் மகவாய் ….எனவிரும்பி பிறக்கத்தான் யாரால் ஏலும்? *1எவ்வூரும் எமதூரே* என்றான் தமிழன் ….*யாவரையும் கேளிர்*தான் என்று கொண்டான் அவ்வாறே அறிந்திருந்தும் ஆசை இழுக்க ….அரசியலின் அவலத்தில் வீழும் மாந்தர் வெவ்வேறு காரணத்தை கற்பிக் கின்றார் ….வேறுபாட்டில் ஆதாயம் தேடு கின்றார். *2ஒன்றலவோ குலமென்றான் *ஓதி வைத்தான்* ….ஒருவன்தான் தேவனென்*ற உண்மை சொன்னான் *நன்றிதனை … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தனிநாடு கேட்கிறேன்

நான் தனிநாடு கேட்கிறேன்     எங்கு என் இனம் நசுக்கப்படுகையில் என் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் நான் தனிநாடு கேட்கிறேன்   என்றிலிருந்து  இன அழிவிற்கு என் நாடு துணைப்போனதோ அன்றிலிருந்து நான் தனிநாடு கேட்கிறேன்   என்று என் தொப்புள்கொடி உறவுகள் உருகுலைக்கப்படினும் அதை அக்குள் பிடி மயிரென அலட்சியப்படுத்துவாயின் அன்றுமுதல் நான் தனிநாடு … Continue reading

Posted in கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்